Bible vasanam in tamil images. Tamil Vasanam Photos Images 2018: Tamil Bible Verses Free Download 2018-07-07

Bible vasanam in tamil images Rating: 9,8/10 572 reviews

Tamil Audio Bible LEVITICUS 18

bible vasanam in tamil images

கர்த்தரை ஒரு மேய்ப்பராகச் சித்தரித்து, சிந்தித்து, உணர்ந்து, அனுபவித்து இந்தச் சங்கீதத்தைத் தாவீது எழுதியுள்ளார் என்றால் மிகையாகாது. வீண் கவலை, வீண் பயம், வீண் ஆதங்கங்கள் இவை எல்லாமே பாவம்தான். இந்த வாக்கியத்தை இன்று நமதாக்கிக் கூறமுடியுமா? கிறிஸ்தவ வாலிபன் ஒருவன், ஒரு ஆயுதக் கும்பலினால் கடத்திச் செல்லப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டான். ஆகவே, மேய்ப்பனுக்கும் ஆடுகளுக்கும் உள்ள நெருக்கம், உறவு எப்படிப்பட்டது என்பது தாவீதுக்கு நன்கு தெரியும். இதினிமித்தம் சவுல் செத்துப்போனான் என்று பதியப்பட்டுள்ளது.

Next

இன்றைய தியானம்

bible vasanam in tamil images

ஏனெனில், ஆடுகளுக்காகத் தன் ஜீவனையும் கொடுக்கத்தக்க நல்ல மேய்ப்பரின் பாதுகாப்பில் தான் இருப்பதாக இந்தச் சங்கீதத்தில் அவர் கூறுகிறார். கர்த்தர் தாவீதுக்கு அழகாகப் பயிற்சி அளித்திருக்கிறார் என்பது இப்போது நமக்கு விளங்குகிறது. தாவீது ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தபோது முதலில் ஒரு சிங்கம் வந்து ஒரு ஆட்டைப் பிடித்தது. மேய்ப்பனின் கவனத்துக்குள் ஆடுகள் இருக்கும்போது அவற்றுக்குப் பயமில்லை. ஜெபம்: எங்கள் நம்பிக்கையின் தேவனே, எங்கள் எதிர்கால வாழ்விலும் நீர் எங்களை கைவிடாமல் நடத்துவீர் என்ற நம்பிக்கையை தந்தபடியால் உமக்கு ஸ்தோத்திரம். அடுத்த காரணம், ஒரு சிங்கத்தையும் கரடியையும் கொன்றவனுக்கு விருத்தசேதனம் இல்லாத இந்தப் பெலிஸ்தனும் அந்த மிருகங்கள்போலவே தென்பட்டன. நமக்கு எதிராக எல்லாம் திரும்பும்போது, நாமும் பயப்படுகிறோம், ஜெபிக்கிறோம்.

Next

Tamil Vasanam Photos Images 2018: Tamil Bible Verses Free Download

bible vasanam in tamil images

அவர் எனக்கு மேய்ப்பராயிருந்தால், இருண்ட குகைக்கூடாகவும் அவர் நம்மை நடத்தக்கூடும் என்பதை மறக்கக்கூடாது. கர்த்தரிடத்தில் மனந்திரும்பி, அவரையே பற்றிக்கொள்ள அவன் நினைக்கவில்லை. ஆகவே தேவனை மேய்ப்பனாகவும், தான் அவர் மேய்ச்சலின் ஆடு என்றும் சிந்தித்து தாவீது எழுதிய இச் சங்கீதம் இன்று நம்மையும் சிந்திக்க வைக்கட்டும். அன்பானவர்களே, சற்று அமர்ந்து, கடந்து வந்த வாழ்க்கைப் பாதையிலே கர்த்தர் எப்படி நம்மை நடத்தினார் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். சவுலின் வாழ்க்கை நமக்கு ஒரு எச்சரிப்பாக இருக்கட்டும். ஆனால் கர்த்தருக்கேற்றபடி நடக்கிறோமா என்பதில் கவனம் செலுத்துவதில்லை; கர்த்தருக்குக் காத்திருப்பதற்கும் நம்மால் முடிகிறதில்லை.

Next

Tamil Vasanam Photos Images 2018: Tamil Bible Verses Free Download

bible vasanam in tamil images

அந்த மரணத்திலே யாரும் நம்முடன் துணைக்கு வரமுடியாது. பதில் இல்லை என்றவுடன், தொடர்ந்து தேவபாதமே தஞ்சம் என்றும் இருப்பதில்லை. எனவே கர்த்தரையே நம்புவோம், அவர் நம்மைக் கைவிடார். அதையும் தாவீது தாக்கி வெற்றியீட்டவும் கர்த்தர் பார்த்திருந்தாரா! அதுவும் நமக்கு நல்ல மேய்ச்சலைத் தருவதற்கேயாகும். சவுல் தவறுக்கு மேல் தவறு செய்தான். ஜெபம்: நாங்கள் நம்பும் கன்மலையாகிய தேவனே, கடந்த நாட்களில் நீர் எங்களை நடத்தி வந்த சகல பாதைகளுக்காகவும் உம்மைத் துதிக்கிறோம்.

Next

இன்றைய தியானம்

bible vasanam in tamil images

நமக்குத் தேவைப்படுவது உடனடிப் பதில், தீர்வு, விடுதலை; அவ்வளவுதான். மற்றது, அவன் கர்த்தருக்குத் துரோகம் செய்தான். இறுதியாக, தனக்கு என்ன நடக்கும் என்று அறிவதற்காக, தீய ஆவிகளுடன் உறவு வைத்திருக்கும் அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடினான். அதன் விளைவாகப் பயம் அவனைப் பிடித்தது வச. அந்த மோசங்களிலிருந்து என்னை பாதுகாத்த கர்த்தருக்கு முன்பாக, இந்தப் பயங்கரம் எம்மாத்திரம் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. நித்தியத்தின் நிச்சயத்தையே தந்த கர்த்தர், நாளைய காரியங்களில் நம்மைக் கைவிடுவாரா? பின்னர் சவுலுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்? அன்பானவர்களே, நாமும் பல தவறுகளைச் செய்யலாம்.

Next

Tamil Vasanam Photos Images 2018: Tamil Bible Verses Free Download

bible vasanam in tamil images

ஆனால், அந்த நேரத்திலும் நம்முடன் இருக்கக்கூடிய ஒருவர் ஆண்டவரே! ஏனெனில் தாவீது ஒரு மேய்ப்பன்; தன் ஆடுகளை மிகவும் கவனமாக மேய்த்த ஒருவர். மரணம் எல்லோருக்கும் வரும்; அதைத் தவிர்க்கமுடியாது. எதிர்காலத்தைக் குறித்த பயம் நமக்கும் இருக்கலாம். ஜெபம்: எங்கள் நல்ல மேய்ப்பரே, மரண இருளில் நாங்கள் நடந்தாலும் நீர் எங்களோடுகூட இருக்கின்றபடியால் உம்மைத் துதிக்கிறோம். ஆனால், நல்ல மேய்ச்சலைத் தேடி மலைகளின் இருண்ட குகைகளுக்கூடாக ஆடுகளை நடத்திச்செல்ல நேரிடும்போது, அது மரண பயத்தை ஏற்படுத்தும் அனுபவமாயிருக்கும் என்பது தாவீதுக்கு நன்கு தெரியும். ஒவ்வொரு தவறுகளுக்கும் பின்னர், கர்த்தர் சவுலுக்கு இன்னொரு தருணம் கொடுத்திருந்தார்.

Next

Tamil Vasanam Photos Images 2018: Tamil Bible Verses Free Download

bible vasanam in tamil images

ஆட்டைத் தப்புவித்தபோது சிங்கம் தாவீதைத் தாக்கியது. ஆனாலும், அந்த இருண்ட மரண ஆபத்திலும் ஆண்டவர் நம்முடன்கூடவே நடந்துவருவார். ஆகவேதான் தாவீதுக்குப் பயமே அற்றுப் போனது. நாம் உண்மையற்றவர்களாய் இருந்த போதும், தேவன் உண்மையுள்ளவராய் இருந்து நம்மை பல ஆபத்துக்கள் துன்பங்கள் நடுவிலும் வழிநடத்தி வரவில்லையா? எவ்வளவு பெரிய பலவான் என்றாலும் மரணம் என்று வரும்போது நடுநடுங்கத்தான் செய்வான். இன்று நமது எதிர்காலத்தைக் குறித்து அறிவதற்குக் குறிசொல்லுகிறவர்களை நாம் நாடுவதில்லை. ஆகவே பயத்தைப் புறம்பே தள்ளி, மரணமே வந்தாலும் துதி பாடலாமே! தாவீதின் முந்திய அனுபவம், தேவன் தன்னுடன் இருக்கிறார் என்ற நிச்சயத்தைக் கொடுத்ததால் அவருக்குள் பயம் என்பது இம்மியளவேனும் இருக்கவில்லை.

Next

Tamil Best Happy Christmas Wishes with Bible Vasanam Images 2705

bible vasanam in tamil images

ஆனால் அன்று சவுல் அறிந்திராத மேன்மையான இரட்சிப்பு இன்று நமக்குண்டு. . Download This Complete Audio Bibile Click Here…… hebrew meaning in tamil, yoruba bible kjv, tamil bible mp3, tamil bible free download for android tablet, audio bible malayalam download, full tamil audio bible free download, install alkitab, revelation in tamil bible, bile meaning in tamil, bible in tamil images, tamil holy bible software free download, old testament tamil audio bible free download, holy bible twi, bible2all tamil free download, tamil bible free download for windows, the holy bible offline, john chapter in tamil bible, tamil bible mp3 free download, exodus in tamil bible, audio bible tamil download, alkitab free, bible verses about love in tamil, tamil and english bible download, jesus vasanam images in tamil, tamil jesus vasanam images, tamil bible quotes free, bible verse of the day widget, thiruviviliam bible in tamil free download, holy bible niv offline, tamil audio bible software for mobile download, today bible quotes in tamil, download romanized tamil bible, to you bible app, tamil bible mp3 download, telugu catholic bible pdf, tamil bible download for laptop, chronicles in tamil bible, tamil bible offline free download, vasanam tamil, tamil catholic bible download, bible verse for today in tamil, tamil parisutha vedhagamam, tamil bible font free download for windows 7, telugu holy bible pdf download, filipino bible, tamil catholic bible free download for pc, tamil bible words download, acts in tamil bible, bible quotes wallpaper, bible vasanam in tamil download,. சவுல், ஒன்று, கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியவில்லை. அதனை மனதிற்கொண்ட தாவீது, மரண இருள் போன்ற சூழ்நிலை வாழ்வில் ஏற்பட்டாலும் தான் பயப்படமாட்டேன் என்கிறார். ஆனால், தீர்க்க தரிசனம் சொல்லுகிறவர்கள் என்று பெயர்பெற்ற ஊழியரை நாடாமல் விடமாட்டோம். ஒருவேளை நாம் வாழும்போது இயேசுவின் வருகை இருக்குமானால் நாம் எடுத்துக் கொள்ளப்படுவோம்.

Next